மாணவர்களை தேடிவந்த மணியார்டர்
நமது பள்ளி மாணவிகளின் கலையும் கைவண்ணமும் செயல்பாடுகளை பாராட்டி மணியார்டர் அனுப்பிய
தன் ஆசிரியர் பணிக்கு அப்பால் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆர்வத்துடன் பயணிக்கும் திரு. திருநாவுக்கரசு (தென்காசி) அவர்களுக்கும் திரு.ரவி சொக்கலிங்கம் ஐயா அவர்களுக்கும் S2S அமைப்பிற்கும் ...மனமார்ந்த நன்றிகள்...
பயிற்சி கொடுத்த வீடு தேடி கல்வி மைய தன்னார்வலர்கள்
திருமதி.தனலட்சுமி & திருமதி.விஜயலட்சுமி அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்...
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
புனவாசிப்பட்டி ,கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கரூர் மாவட்டம்.
No comments: