புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

 79 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம் 


இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக நமது பள்ளியில் கொண்டாடப்பட்டது.



பள்ளி தலைமை ஆசிரியர்  திருமதி.பா.கலைச்செல்வி அம்மா அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
 



 

தலைமை ஆசிரியர் தேசிய கொடி ஏற்றினர். 



பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி.மீனா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.


 

பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு கார்த்திகேயன் அவர்கள் மாணவர்களுக்கு சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினார்.




 
மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக அரங்கேற்றினர்.










 

கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.










பள்ளி ஆசிரியர் திரு கோபிநாதன் அவர்கள் சுதந்திர தினம் குறித்து பேசினார்.




அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இனிப்புகள் வழங்கிய அனைவருக்கும் பள்ளி சார்பில் நன்றிகள்.












பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.










ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்.



No comments:

Powered by Blogger.