புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

தலைமை ஆசிரியர் பணி மாறுதல்

 



2017 முதல் நமது பள்ளியில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர் திருமதி.விஜயகுமாரிஇராதாகிருஷ்ணன் அவர்கள் விருப்ப மாறுதல் பெற்று எம்.புதுப்பட்டி பள்ளிக்கு சென்றார்.


பள்ளி சார்பில் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.







புதிய பணியிடம் சிறப்பாக அமைய பள்ளி சார்பில் வாழ்த்துகிறோம்.





ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் 


No comments:

Powered by Blogger.