புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பிஞ்சு கரங்கள் செய்த பிரமாண்ட பிரியா விடை

 நமது பள்ளியில் பணியாற்றி மணவாசி பள்ளிக்கு பணிமாறுதலில் செல்லும் திருமதி.மோகனம்பாள் ஆசிரியை அவர்களுக்கு மாணவ மாணவிகள் செய்த அலங்கார இருக்கை...








தங்களின் ஆசிரியரை காலையில் வரவேற்க தங்களின் வகுப்பறை முன் தங்களின் பிஞ்சுக் கரங்கள் தரையில் வரைந்த ஓவியங்கள்...


இதுவே ஆசிரியருக்கு கிடைக்கும் பெரிய அங்கிகாரம்...





No comments:

Powered by Blogger.