மரங்கள் கூட புதுமை பள்ளியில் பூச்செண்டு கொடுத்து மாணவர்களை வரவேற்கிறதா ?
வாருங்கள்
வருங்கால சமுதாயமே
எழுச்சியோடு
பள்ளி வாருங்கள் !
வருங்கால சமுதாயமே
எழுச்சியோடு
பள்ளி வாருங்கள் !
வெளிச்சம் தேடும்
விட்டில் பூச்சிகள்
அல்ல
நீங்கள் !
விட்டில் பூச்சிகள்
அல்ல
நீங்கள் !
விண்மீன்களாய்
பிரகாசிக்க
பள்ளி வாருங்கள் !
பிரகாசிக்க
பள்ளி வாருங்கள் !
புதிய
கல்வியாண்டில்
புதிய பறவைகளாய்
பறந்து
பள்ளி வாருங்கள் !
புதிய
விடியலைத்தேடி
புறப்படுங்கள்
பீனிக்ஸ்
பறவைகள் நீங்கள் !
விடியலைத்தேடி
புறப்படுங்கள்
பீனிக்ஸ்
பறவைகள் நீங்கள் !
கடமையில்
கண்ணாக
இருங்கள் !
கண்ணாக
இருங்கள் !
காரியத்தில்
பொன்னாக
செல்லுங்கள் !
பொன்னாக
செல்லுங்கள் !
பள்ளிக்கு
வாருங்கள்
புதுமை
பள்ளிக்கு
வாருங்கள்!
வாருங்கள்
புதுமை
பள்ளிக்கு
வாருங்கள்!
புதுமை பள்ளி
உங்கள்
வருகைக்காக
காத்திருக்கு !
உங்கள்
வருகைக்காக
காத்திருக்கு !
பள்ளி மரங்ளெல்லாம்
உங்களை வரவேற்க
பூக்களை ஏந்தி
பூத்திருக்கு !
உங்களை வரவேற்க
பூக்களை ஏந்தி
பூத்திருக்கு !
வந்து பாருங்கள்
வெற்றி
உங்களுக்கு !
வெற்றி
உங்களுக்கு !
2018-2019 ஆம்
கல்வியாண்டு
உங்கள்
அனைவருக்கும்
வசந்தமாய்
வர
இருக்கு !
கல்வியாண்டு
உங்கள்
அனைவருக்கும்
வசந்தமாய்
வர
இருக்கு !
வாருங்கள்
வாழ்த்துகள்
வரவேற்கிறோம்!
வாழ்த்துகள்
வரவேற்கிறோம்!
No comments: