புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

 RBSK மருத்துவ குழுவினரால் மாணவர்களின் உடல் எடை, உயரம் & BMI பார்க்கப்பட்டு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.





பரிசோதனையின் போது நோய்கள் கண்டறிந்த மாணவ மாணவிகளுக்கு சிறு நோய் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு சில மாணவ மாணவிகளுக்கு மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டது.


மாணவ மாணவிகளுக்கு தன் சுத்தம் மற்றும் கை கழுவும் முறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.





நன்றி
 திரு.ஹரிகரன் மருத்துவர் 
பஞ்சப்பட்டி மருத்துவ மனை 
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்.

உதவியாளர்கள் 
ரத்தினகுமார் மருந்தாளுநர்.

திரு.பொன்னுசாமி ஓட்டுநர்






















No comments:

Powered by Blogger.