புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு 125 ஆம் ஆண்டு நினைவு தின கொண்டாட்டம்



























இன்று 11-09-2018 நமது பள்ளியில் சுவாமி விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவின் 125 ஆண்டு நினைவு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இவ்விழாவினை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.விஜயகுமாரி அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

 சிறப்பு விருந்தினராக ஆசிரியர் பயிற்றுநர் திரு. ரவிக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள் விவேகானந்தர் சொற்பொழிவின் சிறப்புகளையும் பெருமைகளையும் எடுத்துக் கூறினார்...


ஒன்றாம் வகுப்பு மாணவி ம.கோபிகா அவர்கள் சுவாமி விவேகானந்தர் வேடம் அணிந்தது மிகவும் சிறப்பு...

எழுமின்!

விழிமின்!

வெற்றி பெறும் வரை போராடுமின்!

ஊ.ஒ.தொ.பள்ளி,
புனவாசிப்பட்டி.

No comments:

Powered by Blogger.