புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

  பெற்றோர் ஆசிரியர் கூட்டம் & தலைக்கவசம் வழங்கும் விழா


பள்ளி தலைமை ஆசிரியர் இரா.விஜயகுமாரி அவர்கள் தலைமை தாங்கினார். 








சிறப்பு விருந்தினராக ஒன்றிய கவுன்சிலர் திரு.வை.கோபால் ஐயா கலந்து கொண்டார்.






தலைகவசம் வழங்குதல் விழா 

கிராமிய தொண்டு நிறுவனம் குளித்தலை சார்பில் 56 ( ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு) மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது.



கிராமிய தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் திரு.தனபால்ராஜா அவர்கள் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கும் 
மாணவர்களுக்கும் எடுத்துரைத்தார்.



 









திரு.கோபல் கிராமிய தொண்டு நிறுவனம் குளித்தலை அவர்கள் பல்வேறு
விழிப்புணர்வு வீடியோக்கள் காட்சி படுத்தினார்.















பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி.மா.சசிகலா அவர்கள் கலந்து கொண்டு ஆண்டு விழா சிறப்பாக நடைபெற நல் ஆலோசனைகள் வழங்கினார்.








பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு ஆண்டு விழா நடத்திட சிறப்பாக தங்களின் பங்களிப்பை வழங்குவதாக தெரிவித்தனர்.













ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி,

 கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,

 கரூர் மாவட்டம்.




No comments:

Powered by Blogger.