Chess competition
கரூர் வெற்றி விநாயகா மேல்நிலைப்பள்ளியில் இன்று (02/09/2018) நடைபெற்ற செஸ் போட்டி கலந்து கொண்ட நமது பள்ளி மாணவர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள்...
மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
மாணவர்களை போட்டிக்கு அழைத்து வந்த அனைத்து பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புணவாசிபட்டி
No comments: