மாணவர் சேர்க்கை பணி
புனவாசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு உட்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க குழந்தைகளின் இல்லம் தேடி சேர்க்கை பணி நடைபெறுகிறது....
பள்ளி தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் , ஊர் முக்கியஸ்தர் திரு.வேலாயுதம் , திரு.மயில்வாகனம் SMC & திரு.கார்த்திகேயன் SMC ஆகியோர் சென்று சேர்க்கை பணி மேற்கொண்டனர்.
No comments: