புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பிரியாவிடை நிகழ்ச்சி

 பிரியாவிடை நிகழ்ச்சி


🍃🍃ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்...





கேக் 🍰 வெட்டி மகிழ்ந்தனர்.


🍃🍃 ஐந்தாம் வகுப்பு அனைத்து மாணவர்களுக்கும் *டம்ளர்* வழங்கப்பட்டது.



🌺🌺ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தங்களால் இயன்ற நினைவுப் பரிசுகளை வழங்கினர்.


🌹🌹ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் & வழிகாட்டல் வழங்கினர். 


🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி.



No comments:

Powered by Blogger.