புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

முப்பெரும் விழா கொண்டாட்டம்

 முப்பெரும் விழா கொண்டாட்டம் 


நமது பள்ளியில் குழந்தைகள் தின விழா, மகிழ்முற்றம் தொடக்க விழா மற்றும் பசுமை பாதுகாவலர் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.







பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.விஜயகுமாரி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.




மகிழ்முற்றம் பதவி ஏற்பு நிகழ்வு 







மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் 








பசுமை பாதுகாவலர் விருது வழங்கும் விழா 










 








நமது பள்ளியின் மூன்று ஆசியர்களுக்கு
 பசுமை நேசர் விருது 



நன்றி 

பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை ஜெயம் சமூதாய வள மையம் தருமபுரி 


நன்றி பசுமை பசுமை ஆசிரியர் சங்கர் 




பள்ளி மேலாண்மைக் குழு தலைவி திருமதி.மீனா அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



திரு.மயில்வாகணன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.




 









பிரனேஷ் மூன்றாம் வகுப்பு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 
 



ச.அரவிந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்... அவரின் தாயாருக்கு நன்றி 











ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , புனவாசிப்பட்டி,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,
கரூர் மாவட்டம்.



1 comment:

Powered by Blogger.