SMC &PTA MEETING
இன்று 09-02-2022 பள்ளி SMC &PTA கூட்டம் நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.ராஜலிங்கம் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார்.
வார்டு கவுன்சிலர் திரு.கோபால்சாமி முன்னிலை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பள்ளி உதவி ஆசிரியர் திரு.கோபிநாதன் பள்ளி வரவு செலவு & கூட்ட தீர்மானங்கள் பற்றி பேசினார்.
கூட்ட தீர்மானங்கள்
பள்ளிக்கு குடிநீர் வழங்க பஞ்சாயத்து அலுவலகத்தில் முறையிடல்.
பள்ளி மாணவர்கள் அனைவரும் சத்துணவு உண்பதை உறுதி படுத்தல்.
மாணவர்களின் கல்வி &உடல் நலனில் அக்கறை கொண்டு செயல்படுதல்...
பள்ளிக்கு மாணவர்களை விடுப்பின்றி அனுப்பிட கேட்டுக் கொள்ளுதல்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
புனவாசிப்பட்டி.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,
கரூர் மாவட்டம்.
No comments: