குடிநீர் குழாய்கள் இணைப்பு
பள்ளி மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய துரிதமாக பணிகள் மேற்கொண்டு
விரைந்து குடிநீர் கிடைக்க பேருதவி செய்த மாவட்ட ஆட்சியர் ஐயா அவர்களுக்கு நன்றிகள் கோடி...
குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நல் ஆலோசனைகள் வழங்கிய
முதன்மை கல்வி அலுவலர் ஐயா அவர்களுக்கு நன்றிகள் ...
நேரில் ஆய்வு செய்து உதவிய
கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர் அம்மா அவர்களுக்கு நன்றிகள்...
சிந்தலவாடி பஞ்சாயத்து தலைவர் திருமதி . வெண்ணிலா செந்தில் அவர்களுக்கு நன்றிகள்...
சிந்தலவாடி துணைத் தலைவர் திருமதி.அகிலா அவர்களுக்கு நன்றிகள்...
தஇரு.ராஜு
பஞ்சாயத்து எழுத்தாளர் அவர்களுக்கு நன்றிகள்...
கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஐயா அவர்களுக்கு நன்றிகள்...
SMC தலைவி திருமதி.இராஜலட்சுமிராஜன் அவர்களுக்கும் & PTA தலைவர் அவர்களுக்கும் நன்றிகள்...
வார்டு கவுன்சிலர் ஐயா அவர்களுக்கும் & ஊர் பிரமுகர்கள் அனைவருக்கும் நன்றிகள்...
குடிநீர் வாரிய பணியாளர்கள்...
நீர் வழங்குநர்கள்
திரு.கணேசன் ஐயா ,
திரு.பெரியசாமி ஐயா & திரு.குப்புசாமி &உதவியாளர்கள்
JCP ஓட்டுநர் அவர்களுக்கு நன்றிகள்...
இந்த பெரிய உதவியினை விரைந்து முடித்து பள்ளி மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுத்த அனைவருக்கும் பள்ளி மாணவர்கள் , பெற்றோர்கள் & ஆசிரியர்கள் சார்பாக கோடானுகோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,
கரூர் மாவட்டம்.
No comments: