புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

குடிநீர் தேவையை போக்க தலைமை ஆசிரியர் செய்த காரியம்

 குடிக்க குடிநீர் இன்றி 140 மாணவர்கள் மிகவும் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.




இந்நிலையில் பள்ளிக்கு தேவையான நீரினை ட்ரேக்டரில் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.








மாணவர்கள் நீர் தேவையினை போக்க  பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் தற்காலிகமாக ட்ராக்டர் மூலம் தண்ணீர் வரவழைத்து பயன்படுத்த ஏற்பாடு செய்திருந்தார். 





No comments:

Powered by Blogger.