ஒரு நிமிட போட்டி - வெற்றி-பரிசு
ஒரு நிமிடத்தில் அதிக வார்த்தைகள் படிக்கும் போட்டி
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆசிரியரிடம் பரிசு வாங்குவது என்னா ஒரு உற்சாகம்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்...
நன்றி திருமதி.மோகனம்பாள்
ஆசிரியை
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கரூர் மாவட்டம்.
No comments: