புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

சுதந்திர தின விழா

முப்பெரும் விழா கொண்டாட்ட நிகழ்வுகள்



இன்று நமது பள்ளியில்
சுதந்திர தின விழா... தேசப்பற்றை பறைசாற்றும் விதமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.

நாணய அங்காடி திறப்பு விழா ... மாணவர்களிடம் நேர்மை மற்றும் பாலிதீன் பொருள்களை தவிர்க்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் முன்னாள்  , இன்னாள் மாணவர்கள் & பெற்றோருடன் இணைந்து நடப்பட்டது.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

ஊ.ஒ.தொ.பள்ளி,
புனவாசிப்பட்டி.























No comments:

Powered by Blogger.