புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

திருக்குறள் முற்றோதல் தொடக்க விழா

 திருக்குறள் முற்றோதல் தொடக்க விழா  31-07-2025




இன்று 31-07-2025 உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் மற்றும் உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் இணைந்து கட்டணமில்லாத திருக்குறள் புத்தகங்களை வழங்கும் விழா நமது பள்ளியில் நடைபெற்றது. 

  



இந்த திருக்குறள் முற்றோதல் நிகழ்விற்கு தமிழ் இருக்கைக் குழுமம், தமிழ் வளர்ச்சி மன்றம் வட அமெரிக்கா சார்பில் திருக்குறள் நூலை அன்பளிப்பாக வழங்கி சிறப்பு செய்துள்ளது.



மனம் நிறைந்த நன்றிகள் 

முனைவர் பாலா சாமிநாதன் திருமதி. பிரபா நியூயார்க், வட அமெரிக்கா.





சிறப்பு நன்றிகள் 

ஒருங்கிணைப்பாளர்கள் 
திரு.பார்த்தசாரதி வலைத்தமிழ்,
சி.இராஜேந்திரன், வள்ளுவர் குடும்பம் 
இரவி சொக்கலிங்கம், சர்வீஸ் டு சொசைட்டி.








நன்றிகள் 
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் & திருமதி.பிருந்தா , திருமதி.தேன்மொழி தலைமை ஆசிரியர் மணவாசி.















ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம் 
தமிழ்நாடு.639105

No comments:

Powered by Blogger.