தண்ணீர் கேன்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
20 லிட்டர் தண்ணீர் கேன்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
பள்ளிக்கு தண்ணீர் கேன்கள் வழங்கிய
N.கீர்த்திவர்மன் T.மணிகண்டன் ஆகிய
அனைவருக்கும் பள்ளி சார்பில் நன்றி பல
தண்ணீர் கேன்களை வைப்பதற்கு ஏதுவாக Stools ஐந்தும் தண்ணீர் குடிப்பதற்கு Tumblers ஐந்தும் வழங்கினர்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,
கரூர் மாவட்டம்.
No comments: