இல்லம் தேடி கல்வி மையம் திறப்பு விழா
இல்லம் தேடி கல்வி மையம் திறப்பு விழா
நாள் 03-01-2022
திறப்பாளர்
திரு.வை.கோபால்சாமி வார்டு கவுன்சிலர்
வரவேற்பு
திரு.கா.மணிமாறன் ஆசிரியர்
விழிப்புணர்வு பேரணி
தன்னார்வலர்கள் & பெற்றோர்கள் மாணவர்கள்
ஆசிரியர்கள் ஊர் முக்கியஸ்தர்கள்
தலைமை
திருமதி.இரா.விஜயகுமாரி
பள்ளி தலைமை ஆசிரியர்
முன்னிலை
திருமதி.இராஜலட்சுமி பள்ளி மேலாண்மை குழு தலைவி
வாழ்த்துரை
திருமதி.வி.மோகனாம்பாள் ஆசிரியர்
வாழ்த்துரை
திருமதி.சி.சிவச்செல்வி ஆசிரியை
வாழ்த்துரை
திரு.தைலாப்பிள்ளை அவர்கள்
ஊர் முக்கியஸ்தர்
அலங்கார ஒருங்கிணைப்பு
திருமதி.சந்தியா ஆசிரியை ,திருமதி.கோமதி சத்துணவு
& மாணவர்கள்
தன்னார்வலர்கள்
திருமதி.விஜயலட்சுமி,
புனவாசிப்பட்டி.
திருமதி.லட்சுமி, வீரணம்பட்டி.
திருமதி.தனலட்சுமி,
வீரணம்பட்டி.
கமலம் அவர்கள்
வீரணம்பட்டி.
பிரியதர்ஷினி அவர்கள், அந்தரப்பட்டி.
ஏற்புரை
திருமதி.தனலட்சுமி
பாராட்டு & நன்றியுரை
திரு.இரா.கோபிநாதன் ஆசிரியர்
சிறப்பு நன்றிகள்
திருமதி.பவானி & திருமதி.சாந்தி
அங்கன்வாடி பணியாளர்கள்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்.
No comments: