ஆசிரியர் பணியில் பத்தாம் ஆண்டின் தொடக்கம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 17-12-2012 இல் நியமனம் பெற்று பத்தாம் ஆண்டின் தொடக்கத்தில்
திரு.கோபிநாதன் ஆசிரியர்
திரு.மணிமாறன் ஆசிரியர்
திருமதி.சந்தியா ஆசிரியை
திருமதி.மோகனாம்பாள் ஆசிரியை
மகிழ்வுடன்...
மாணவர்களுக்கு காளான் பிரியாணி சமைத்து வழங்கிய ஆசிரியர்கள்
நன்றி
பள்ளி தலைமை ஆசிரியர்
திருமதி.விஜயகுமாரி
திருமதி.சிவச்செல்வி...
சத்துணவு அமைப்பாளர்
திருமதி.வசந்தா
உதவியாளர்கள்
திருமதி.புஷ்பா
திருமதி. கோமதி
சிறப்பு நன்றிகள்
பிரியாணி சமைப்பார்கள்...
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி.
No comments: