கிராமசபை கூட்டம்
இன்று 02-10-2021
சிந்தலவாடி ஊராட்சி கிராமசபை கூட்டம்
புனவாசிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவி திருமதி.வெண்ணிலாசெந்தில் அவர்கள் தலைமை வகித்தார்...
ஊராட்சி மன்ற எழுத்தர் திரு.ராஜீ அவர்கள் தீர்மானங்களை வாசித்தார்.
இக்கூட்டத்தில் திரு. வை.கோபால்சாமி (புனவாசிப்பட்டி கவுன்சிலர்)
திரு.சங்கர் தலைமை ஆசிரியர் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,இலாப்பேட்டை
திருமதி.இரா.விஜயகுமாரி தலைமை ஆசிரியர் - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி.
ஊர் முக்கியஸ்தர்கள் , பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,மருத்துவ செவிலியர்கள் ,நியாயவிக்கடை ஊழியர்கள்
,வார்டு உறுப்பினர்கள் & இளைஞர்கள் தன்னார்வ அமைப்பினர் & ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments: