புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

மாணவர்களுக்கு சிறப்பு பரிசு

 அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்தில் பெற்றோர் உதவியுடன் மகாத்மா காந்தி அவர்களைப் பற்றி பேசி வீடியோ அனுப்பிய....


கார்த்திகேயன் & நிரஞ்சன் ஆகிய இருவருக்கும் பள்ளியின் 'என் வீடு என் மரம்' எனும் திட்டத்தின் சார்பாக  மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெரால்டு அவர்கள் வழிகாட்டலுடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.







No comments:

Powered by Blogger.