புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

சுதந்திர தின கொண்டாட்டம்

 நமது நாட்டின் 75 ஆம் ஆண்டு பவளவிழா சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது.







இன்று நமது தாய் திருநாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின பவளவிழா நமது பள்ளியில் கொண்டாடப்பட்டது.

ஊர் வார்டு உறுப்பினர் திரு.பரமசிவம் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்...

பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.இரா.விஜயகுமாரி அனைவரையும் வரவேற்று பேசினார்...

பள்ளி மேலாண்மை குழு தலைவி பள்ளி வளாகத்தில் மரக்கன்றினை *(புன்னை)* நட்டு வைத்தார்.

சிறப்பு விருந்தினராக திரு.குருபிரசாந்த் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆசிரியர் திரு.இரா.கோபிநாதன் அவர்கள் நன்றி கூறினார்...




















*அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்*
💐💐💐💐💐💐💐

*ஊ.ஒ.தொ.பள்ளி,*
*புனவாசிப்பட்டி.*

🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Powered by Blogger.