தன்னம்பிக்கை எந்த விமானமும் ஓடுபாதை முடிந்துவிட்டது என்று நின்று விடுவதில்லை. அங்கிருந்துதான்அது பறக்கத் தொடங்குகிறது. எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்கும் இடம்தான் ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பம்.
No comments: