புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

மத்திப்பட்டி குளக்கரையில் பனை விதைப்பு

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை ...




ஆயிரம் பனை விதைகள் மத்திப்பட்டி குளக்கரையில் இளைஞர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் இணைந்து விதைத்தனர்.




ஒருங்கிணைப்பு பசுமை விரும்பி  பாலா 







நந்தகுமார் , பாலசுப்பிரமணியன் & நண்பர்கள்
தங்களின் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துகள்





வீரணம்பட்டி குளக்கரையில் பனை விதைப்பு நடவு









No comments:

Powered by Blogger.