ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஒரு மின்விசிறி
பள்ளி பெற்றோர்கள் வழங்கிய மூன்று மின்விசிறிகள்
இன்று ஒவ்வொரு வகுப்பறைக்கும் மாட்டப்பட்டது...
இன்று ஒவ்வொரு வகுப்பறைக்கும் மாட்டப்பட்டது...
மின்விசிறிகளை பள்ளிக்கு கல்விச் சீராக வழங்கிய பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...
மின்விசிறிகளை வகுப்பறையில் மாட்டிக்கொடுத்த முன்னாள் மாணவர் திரு.சரவணன் அவர்களுக்கும் உதவி புரிந்த முன்னாள் மாணவர்கள் குணசேகரன், சதீஷ், பிரபாகரன் ஆகியோருக்கும் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பள்ளிக்கு பேருதவியாக இருக்கும் அனைவருக்கும் நன்றிகள்...
No comments: