நற்பணி மன்றத்தின் நற்பணிக்கு ஒரு சல்யூட்
அகரம் தாண்டி சிகரம் தொட வாழ்த்துகிறோம்
இன்று 23/07/2019 நடிகர் திரு.சூர்யா அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு, புனவாசிப்பட்டி சூர்யா நற்பணி மன்றத்தின் மூலம் நமது பள்ளி மாணவர்களுக்கு 75 மரக்கன்றுகள் வழங்கினர்...
கொய்யா,
மாதுளை,
எலுமிச்சம்,
அரை நெல்லி,
முழு நெல்லி,
செம்மரம்,
வில்வம்,
புங்கன்- என பல்வேறு வகையான மரக்கன்றுகள்...
மாதுளை,
எலுமிச்சம்,
அரை நெல்லி,
முழு நெல்லி,
செம்மரம்,
வில்வம்,
புங்கன்- என பல்வேறு வகையான மரக்கன்றுகள்...
🌹 மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது...
பள்ளி வளாகத்தில் ஒரு புங்கன் மரக்கன்று நடப்பட்டது.
🌷பள்ளி வளாகத்தில் ஒரு புங்கன் மரக்கன்று வைத்தனர்...
அகரம் தாண்டி சிகரம் தொட வாழ்த்துகிறோம்...
🌹நன்றி முன்னாள் மாணவர்கள் திரு.சேதுபதி
திரு.சதீஷ்
திரு.சசி
திரு.முருகானந்தம்
திரு.பிரபு
மேலும்
மன்றத்தின் உறுப்பினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...
நன்றி திரு.வேல்முருகன் (முன்னாள் மாணவர் ஒருங்கிணைப்பாளர்)
No comments: