புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

திறனாய்வு போட்டிகளில் சிறப்பிடம்

ஓவியப்போட்டியில் மூன்று மாணவர்கள் சிறப்பிடம்



கரூர் 3வது புத்தக திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட
திறனாய்வு போட்டிகளில்

 நமது பள்ளி  மாணவர்கள் மூவர் ஓவிய போட்டியில் சிறப்பிடம் பெற்றனர்...



நேற்று அதற்கான பாராட்டு சான்றிதழ்களையும் பரிசு புத்தகங்களையும் பெற்றனர்...


ஹேமலதா 5 ஆம் வகுப்பு


ம.மோகனபிரியா 4 ஆம் வகுப்பு



ச.அரவிந்த் 6 ஆம் வகுப்பு 
அரசினர் மேல்நிலைப்பள்ளி புனவாசிப்பட்டி.


போட்டியில் கலந்து கொண்ட நமது பள்ளி மாணவர்கள் 47 நபர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள்



இப்புத்தகம் திருவிழாவானது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,பாரதிபுத்தகாலயா மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.