பிரச்சனையை வைத்தே பிரச்சனையை வெல்வது எப்படி?
தவளை ஒரு குழியில் விழுந்து விட்டது. குதித்து கொண்டே அங்கு செல்லும் விலங்குகளிடம் உதவி கேட்டது.யாரும் உதவவில்லை
அந்த வழியாக வந்த பாம்பு உணவு கிடைத்தது என்று குழிக்குள் சென்றது. தவளை பாம்பின் கழுத்தை இருக்கி பிடித்துகொண்டது.
குழியை விட்டு பாம்பு வெளியே வந்தவுடன்
தவளை தப்பித்துக்கொண்டது.மற்ற விலங்குகள் ஆச்சரியமாக கேட்டது எப்படி குழியில் இருந்தும் பாம்பிடம் இருந்தும் தப்பித்தாய் என்று

தவளை சொன்னது பாம்பு
🐸 தவளை ஒரு குழியில் விழுந்து விட்டது. குதித்து கொண்டே அங்கு செல்லும் விலங்குகளிடம் உதவி கேட்டது.யாரும் உதவவில்லை.
🐍 அந்த வழியாக வந்த பாம்பு உணவு கிடைத்தது என்று குழிக்குள் சென்றது. தவளை பாம்பின் கழுத்தை இருக்கி பிடித்துகொண்டது.
குழியை விட்டு பாம்பு வெளியே வந்தவுடன் தவளை தப்பித்துக்கொண்டது.மற்ற விலங்குகள் ஆச்சரியமாக கேட்டது எப்படி குழியில் இருந்தும் .பாம்பிடம் இருந்தும் தப்பித்தாய் என்று
🐸 தவளை சொன்னது பாம்பு ஒரு நேர உணவுக்காக போராடியது நான் என் உயிருக்காக போராடினேன்*.
குழியில் விழுந்தது ஒரு பிரச்சனை. பாம்பு உள்ள வந்தது இரண்டாவது பிரச்சனை
பிரச்சனையை வைத்தே பிரச்சனையை வென்று எடுக்க முடியும்
பிரச்சனைகள் வர வர கடவுள் உங்களை பட்டை தீட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் வைரத்தை பட்டை தீட்ட தீட்ட தான் அதன் மதிப்பு கூடிக் கொண்டே போகும்*
அது போலத்தான் நாமும் ஆதலால் *பிரச்சனைகள் தலைவணங்கி சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள் பிரச்சனைகள் உங்களுக்கு தலை வணங்கும். ஒரு நேர உணவுக்காக போராடியது நான் என் உயிருக்காக போராடினேன்.

குழியில் விழுந்தது ஒரு பிரச்சனை. பாம்பு உள்ள வந்தது இரண்டாவது பிரச்சனை.
பிரச்சனையை வைத்தே பிரச்சனையை வென்று எடுக்க முடியும்
பிரச்சனைகள் வர வர கடவுள் உங்களை பட்டை தீட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் வைரத்தை பட்டை தீட்ட தீட்ட தான் அதன் மதிப்பு கூடிக் கொண்டே போகும்
No comments: