புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

இரு நூறு எழுது பொருட்கள்

மாணவர்களுக்கு எழுது பொருட்கள்

நமது பள்ளியின் முன்னாள் மாணவர் திரு.சரவணன் அவர்கள் நமது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் 200 வழங்கியுள்ளார்..


நாள் 16-06-2023






அண்ணாருக்கு பள்ளி சார்பில் நன்றிகளும் பாராட்டுகளும்...


தொடக்கக் கல்வி அலுவலர் ஆய்வு 


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி,  கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,  கரூர் மாவட்டம்.

No comments:

Powered by Blogger.