இந்த கல்வி ஆண்டில் புதிதாக சேர்க்கப்பட்ட நமது பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.பாரிஜாதம் , பவளமல்லி & மந்தாரை கன்றுகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கரூர் மாவட்டம்
No comments: