SMC மறுகட்டமைப்பு 2026-2028
SMC மறுகட்டமைப்பு 2026-2028
பள்ளி மேலாண்மை குழு (SMC) மறுகட்டமைப்புக் கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது
வரவேற்புரை & தலைமை: பள்ளி தலைமை ஆசிரியர்
குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு
சிறப்புப் பார்வையாளர்:
திருமதி. மீனாட்சி அவர்கள், வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) கிருஷணராயபுரம்
இக்கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்துதல் மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, விதிமுறைகளின்படி புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி மேலாண்மை குழுவின் புதிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பொறுப்புகள்
ச. இனியா - தலைவர்
கு.நாகமணி - துணைத் தலைவர்
ப. கலைச்செல்வி - தலைமை ஆசிரியர்
ரா. கோபிநாதன் - ஆசிரியர் பிரதிநிதி
சி. கார்த்திகேயன் - பெற்றோர் உறுப்பினர்
ச. சிதம்பரம் - பெற்றோர் உறுப்பினர்
அ. மணிகண்டன் - பெற்றோர் உறுப்பினர்
த. ஈஸ்வரி - பெற்றோர் உறுப்பினர்
மா. சத்யா - பெற்றோர் உறுப்பினர்
தை. சங்கீதா - பெற்றோர் உறுப்பினர்
பா. பேபி - பெற்றோர் உறுப்பினர்
ப. சுதா - பெற்றோர் உறுப்பினர்
செ. வளர்மதி - பெற்றோர் உறுப்பினர்
சே. நதியா - பெற்றோர் உறுப்பினர்
மா. ரம்யா - பெற்றோர் உறுப்பினர்
ஐ. தீபா - பெற்றோர் உறுப்பினர்
அ. சந்தியா - கல்வியாளர்
கி. மகாலட்சுமி - சுய உதவி குழு உறுப்பினர் (பெற்றோர்)
ச. ரத்னமாலா - முன்னாள் மாணவ உறுப்பினர் (பெற்றோர்)
வே. சரண்யா - முன்னாள் மாணவ உறுப்பினர் (பெற்றோர்)
அ. ரூபிணி - முன்னாள் மாணவ உறுப்பினர் (பெற்றோர்)
லோ. சத்யா - முன்னாள் மாணவர்
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நமது பள்ளியின் முன்னேற்றத்திற்கு இக்குழுவின் பங்களிப்பு சிறப்பானதாக அமையும் என நம்புகிறோம்
நன்றியுரை கா. மணிமாறன் ஆசிரியர்
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) அவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்!





































































































No comments: