புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

Fifth farewell day

 ஐந்தாம் வகுப்பு பிரிவு உபச்சார விழா*




🍃🍃 நமது ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடினர்.



















சத்தியஸ்ரீ வரவேற்பு கவிதை அழகு

கார்த்திகேயன் பேச்சு அற்புதம்



தனுஸ்ரீ  நன்றிரை மகிழ்ச்சி







பூவிதா & கிர்ஷ்னிகா பாடல் தனித்துவம்

*பிரதீப்* பேசியது உண்மையான நெகிழ்ச்சி...

மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறு தொகை சேர்த்து கேக் 🎂🎂🎂 வாங்கியது *ஒற்றுமை*...




கார்த்திகேயன் மற்றும் தனுஸ்ரீ *கண்டுபிடிப்பு* 🎉🎉🎉 பிரமாதம்







மாணவிகள் வரைந்து *கோலங்கள்* கலைநயம்







ஹாசினி-* கரும்பலகை எழுத்துகள் அலங்காரம் 




மாணவர்கள் கண்கலங்கியது பள்ளி & ஆசிரியர்கள் மேல் கொண்ட *அன்பு*


 ஆசிரியருடன் சேர்ந்துதான் சாப்பிட்டது சமத்துவம்...

 விளையாடிவிட்டு தான் செல்வோம் *மாணவ குழந்தைகள்*...
மொத்தத்தில்

*மாணவர்*
*மனம்*
*மகிழ்ச்சி*...

அனைத்து மாணவர்களும் *கல்வியிலும் பண்பிலும்* சிறப்புற்று விளங்கிட வாழ்த்துகிறோம்...


No comments:

Powered by Blogger.