புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

SMC உறுப்பினர்கள் பதவி தேர்தல்

 

பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல்



பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்தல் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியை பள்ளி தலைமையாசிரியை திருமதி. விஜயகுமாரி அவர்கள் தலைமையேற்று அனைவரையும் வரவேற்று பேசினார்.


தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கப்பட்டது.



இந்த தேர்தலை மேற்பார்வையிட வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர் திருமதி.உஷா அவர்கள் கலந்து கொண்டார்.





பள்ளி ஆசிரியை திருமதி.சிவச்செல்வி அவர்கள் பள்ளி மேலாண்மை குழு நோக்கம் குறித்து பேசினார்.




பள்ளி மேலாண்மை குழு நியமன உறுப்பினர்களாக புனவாசிப்பட்டி வார்டு உறுப்பினர்கள் திருமதி. அகிலா மற்றும் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




உறுப்பினர்கள் மூலம் பள்ளி மேலாண்மைக் குழு தலைவியாக திருமதி.சசிகலா அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.





கல்வியாளராக திரு.சாமியப்பன் தேர்வு






தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது. அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.




































பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களால் இணைந்து பள்ளி வளாகத்தில் 2 மரக்கன்றுகள் நடப்பட்டது.
















நன்றி திரு.கதிர்வேல் &  திரு.தண்டபாணி
















கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் இனிய சுவையான தேநீர் செய்து கொடுத்த திருமதி.கோமதி அவர்களுக்கு நன்றிகள் பல 🙏




கூட்டம் சிறப்பாக அமைந்திட உதவி செய்த அனைத்து இல்லம் தேடி கல்வி மைய பணியாளர்களுக்கும் நன்றிகள் பல.







பள்ளி வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் நல் ஆலோசனைகள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல.



No comments:

Powered by Blogger.