புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பள்ளி மாணவர் சேர்க்கை

 பள்ளியின் முக்கிய செய்தி


2022 - 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணர்சேர்க்கை ( ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை)


நாளை  20-05-2022 வெள்ளிக்கிழமை நடை பெறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.




குறிப்பு :




மாணவர் சேர்க்கைக்கு வரும்பொழுது கீழ்கண்ட ஆவணங்களை எடுத்து வர வேண்டுகிறோம்.




1. பிறப்பு சான்றிதழ்

2. மாணவர் ஆதார் அட்டை (இருந்தால் மட்டும்)


நேரம் - காலை 10:00 மணி


முக்கிய குறிப்பு: 

🌴 31:08:2017 க்கு முன்பு பிறந்தவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர தகுதி உடையவர்கள் ஆவர் 

இத்தகவலினை தங்களின் அருகில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தி உதவிட வேண்டுகிறோம்.


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி.



No comments:

Powered by Blogger.