புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

CRC அளவிலான கலைத் திருவிழா

 CRC அளவிலான கலைத் திருவிழா போட்டி 





வெற்றியாளர்கள் விபரம்

👇👇👇



* ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு *


☘️ கதைக் கூறுதல் சாய்சச்சின் ஒன்றாம் வகுப்பு இரண்டாம் இடம் 


☘️☘️வண்ணம் தீட்டுதல்

*தர்சனா* இரண்டாம் வகுப்பு *முதல் இடம்* 



☘️☘️ ஒப்புதல் போட்டி தமிழ் 


 * புகழரசு * இரண்டாம் வகுப்பு *இரண்டாம் இடம்*


☘️☘️களிமண் பொம்மை * ஜெயத்ரீ * இரண்டாம் வகுப்பு *இரண்டாம் இடம்*


🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை *


☘️☘️மாறுவேடப் போட்டி 

* தமரக் ஷனா * நான்காம் வகுப்பு *முதல் இடம்*


☘️☘️திருக்குறள் ஒப்புவித்தல் 

* யுகன் * நான்காம் வகுப்பு *இரண்டாம் இடம்*


☘️☘️ ஐந்தாம் வகுப்பு மதுமிதா  போச்சுப்போட்டி * முதல் இடம்* 


☘️☘️ ஐந்தாம் வகுப்பு  மதுமிதா * தேசப்பற்று பாடல் *முதல் இடம்* 



 ☘️☘️ ஐந்தாம் வகுப்பு * இயக்கி சாந்த் * மெல்லிசை பாடல், *முதல் இடம்*


☘️☘️ ஐந்தாம் வகுப்பு தொடர்ந்து  சாந்த் * ஓவியம் வரைதல் *முதல் இடம்*


☘️☘️ ஐந்தாம் வகுப்புத்ரீ  சாந்த் *

நாட்டுப்புற தனிநபர் நடனம் *இரண்டாம் இடம்*


☘️☘️ *ஐந்தாம் வகுப்பு  ஜெயஸ்ரீ * தனி நடிப்பு *முதல் இடம்* 


☘️☘️ * நாட்டுப்புற குழு நடனம் *  

ஐந்தாம் வகுப்பு மாணவிகள் முதல் இடம்*

9 மாணவிகள் 

👇👇👇

* அகிலா*

*சிவன்யா*

*மதுமிதா*

*பவிஷ்ணா* 

*திரு சுகாசினி* 

*ஜெயஸ்ரீ*

*வினோதினி* 

*கரிஷ்மா*

 *சபரீஸ்வரி*


வெற்றியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் 


ஊராட்சி தொடக்க ஒன்றியப்பள்ளி, புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்.

No comments:

Powered by Blogger.