SMC மறு கட்டமைப்பு தேர்தல் அழைப்பு
SMC உறுப்பினர் தேர்தல்
🍃🍃 நாளை 30-04-2022 காலை 10 மணிக்கு பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற உள்ளது.
🌴 இந்த ஜனநாயக தேர்தலில் அனைத்து பெற்றோர்களும் தவறாது கலந்து கொண்டு ஜனநாயக கடமையாற்ற அன்புடன் அழைக்கிறோம்.
🌴இது மிகவும் முக்கியமான கூட்டமாகும்.
குறிப்பு :
🌴பெற்றோர்கள் மட்டும் வந்தால் போதும் மாணவர்களை அழைத்து வர வேண்டாம்.
🌴அழைப்பு கடிதத்தை உடன் எடுத்து வரவும்.
🍃🍃🍃🍃🍃🍃🍃
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்.
No comments: