சத்துணவு அமைப்பாளர் பணி நிறைவு விழா
திருமதி.வசந்தா அவர்கள் 38 ஆண்டுகள் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி இன்று 29-04-2022 பணி ஓய்வு பெற்றார்.
அம்மையார் அவர்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமது பணி நிறைவு நாளில் அறுசுவை உணவு வழங்கி அகம் மகிழ்ந்தார்.
பள்ளி மாணவர்கள் நினைவு பரிசுகளை வழங்கி நெகிழ்சியினை ஏற்படுத்தினர்.
அருகாமை பள்ளி சத்துணவு பணியாளர்கள் நினைவு பரிசு வழங்கிய நிகழ்வுகள்
பள்ளி சார்பில் பாரிஜாதம் கன்று வழங்கப்பட்டது
காளான் பிரியாணி கத்திரிக்காய் வறுவல் & கேசரி
No comments: