புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பெங்களூரில் இருந்து வந்த பூட்டுகள்

பெங்களூரில் இருந்து பூட்டுகள்...

 பெங்களூரில் பணிபுரியும் திரு.ரெங்கசாமி அவர்கள் நமது பள்ளிக்கு நான்கு அழகிய பித்தளை பூட்டுகளையும் சாவி கொத்துகளையும் பெங்களூரில் இருந்து வாங்கி வந்திருந்து இன்று 31-12-2019 மிகவும் மகிழ்ச்சியுடன் வழங்கினார்...














அண்ணார் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகள்...

No comments:

Powered by Blogger.