புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

சாதனை தாரகைக்கு பாராட்டுகள்



ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி கிராமத்தின் சார்பாக...

மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில், தன் அமுதத் தமிழால் முப்பால் தந்து, மூன்றாம் இடத்தைப் பெற்று நம் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ள நம் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி மு.தமரக் ஷனா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


உன்னுடைய இந்த தமிழ்த்திறனும் நினைவாற்றலும் மேன்மேலும் வளர்ந்து, வருங்காலத்தில் பல சாதனைகளைப் படைக்க பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியப் பெருமக்கள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் மாணவர்கள் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம்!






🏆 சாதனைத் தாரகைக்கு வாழ்த்துகள்! 🏆 💐💐மாவட்ட அளவிலான கலைத்திருவிழா திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து, நமது பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ள ஐந்தாம் வகுப்பு மாணவி *மு. தமரக் ஷனா* அவர்களுக்குப் பள்ளிச் சார்பாக நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்! 💐👏 மேன்மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறோம்! 👍✨ 🏫 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி.

No comments:

Powered by Blogger.