முப்பெரும் விழா கொண்டாட்டம்
முப்பெரும் விழா கொண்டாட்ட நிகழ்வுகள்
பள்ளி பிறந்தநாள் விழா,
பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு,
மரம் நடும் விழா.
மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது
இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.விஜயகுமாரி வரவேற்றுப் பேசினார்.
பள்ளிக்கு பிறந்தநாள் பரிசு வழங்கிய சிறப்பு விருந்தினர் திரு.வீரா.பாலச்சந்திரன்.
🌹சிறப்பு விருந்தினர் திரு.வீரபாலா ஜியபுரம் திருச்சி அவர்கள் மிகவும் சிறப்பான சொற்பொழிவு வழங்கினார்.
🌷 திரு.காசிமாயன் திண்டுக்கல் அவர்கள் மிகவும் அருமையான கருத்துரை வழங்கினார்.
🌷
Sri Sai கல்வி அறக்கட்டளையின் நிர்வாகி திரு.மோகன்ராஜ் அவர்கள் மரக்கன்றுகள் வழங்கி நல்லுரை வழங்கினார்.
🌷
திரு.கலைச்செல்வன் முசிறி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
🌷
விழா சிறப்பாக நடைபெற
விழா மேடைக்கு பந்தல் அமைத்துக் கொடுத்த திரு.வைக்கோ & குழுவினர் அவர்களுக்கும்...
🌹மிகவும் சிறப்பாக மைக் செட் அமைத்துக் கொடுத்த திரு.தைலாபிள்ளை அவர்களுக்கும்,
🌹நாற்காலிகள் அன்பளிப்பாக வழங்கிய திரு.யோகபால் அவர்களுக்கும்
திரு.முருகேசன் அவர்களுக்கும்
🌹மரக்கன்றுகள் பரிசாக வழங்கிய திரு.மோகன்ராஜ் Sri Sai Educational Trust & பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும்
🌹மிகவும் சுவையாக பொங்கல் செய்து கொடுத்த திரு.திருப்பதி ஹோட்டல் அவர்களுக்கும் , ஐந்தாம் வகுப்பு சூர்யாவின் தந்தையார் அவர்களுக்கும்.
🌹இவ்விழாவை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் திரு.வேல்முருகன் அவர்களுக்கும்
விழா சிறப்பாக அமைய உதவிய திரு.சரவணன்,திரு.கிரி,திரு.பசுபதி
மற்றும் நண்பர்கள்...
முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட ஊர் நாட்டாண்மை ஐயா அவர்களுக்கும், PTA தலைவர் திரு.ராஜலிங்கம் ஐயா அவர்களுக்கும், திரு.வேலாயுதம் அண்ணாருக்கும்,
ஊர் முக்கியஸ்தர்கள் , பள்ளி தலைமை ஆசிரியர் & ஆசிரியர்கள், இன்னாள், முன்னாள் மாணவர்கள் & பெற்றோர்கள் , அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்...
பள்ளி ஆசிரியர்கள் திரு.கோபிநாதன் ,திரு.கா.மணிமாறன் , திருமதி.சிவச்செல்வி , திருமதி.வி.மோகனாம்பாள் , திருமதி.சந்தியா ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்...
திருமதி.மோகனாம்பாள் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
அனைவருக்கும் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்...

No comments: