முப்பெரும் விழா கொண்டாட்டம் நன்றியறிதல்.
முப்பெரும் விழா கொண்டாட்டம்
🌹முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட ஊர் நாட்டாண்மை அவர்களுக்கும், PTA தலைவர் திரு.ராஜலிங்கம் ஐயா அவர்களுக்கும், திரு.வேலாயுதம் அண்ணாருக்கும்,
முக்கியஸ்தர்கள் , பள்ளி தலைமை ஆசிரியர் & ஆசிரியர்கள், இன்னாள், முன்னாள் மாணவர்கள் & பெற்றோர்கள் , அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்...
முக்கியஸ்தர்கள் , பள்ளி தலைமை ஆசிரியர் & ஆசிரியர்கள், இன்னாள், முன்னாள் மாணவர்கள் & பெற்றோர்கள் , அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்...
🌹சிறப்பு விருந்தினர்கள் திரு.வீரபாலா திருச்சி அவர்களுக்கும் , திரு.காசிமாயன் திண்டுக்கல் அவர்களுக்கும்...
திரு.கலைச்செல்வன்முசிறி அவர்களுக்கும்
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்...
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்...
மேலும்
விழா சிறப்பாக நடைபெற
விழா மேடைக்கு பந்தல் அமைத்துக் கொடுத்த திரு.வைக்கோ & குழுவினர் அவர்களுக்கும்...
🌹மிகவும் சிறப்பாக மைக் செட் அமைத்துக் கொடுத்த திரு.தைலாபிள்ளை அவர்களுக்கும்,
🌹நாற்காலிகள் அன்பளிப்பாக வழங்கிய திரு.யோகபால் அவர்களுக்கும்
திரு.முருகேசன் அவர்களுக்கும்
திரு.முருகேசன் அவர்களுக்கும்
🌹மரக்கன்றுகள் பரிசாக வழங்கிய திரு.மோகன்ராஜ் Sri Sai Educational Trust & பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும்
🌹மிகவும் சுவையாக பொங்கல் செய்து கொடுத்த திரு.திருப்பதி ஹோட்டல்* அவர்களுக்கும் , ஐந்தாம் வகுப்பு சூர்யாவின் தந்தையார் அவர்களுக்கும்
🌹இவ்விழாவை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த *முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் திரு.வேல்முருகன் அவர்களுக்கும்
விழா சிறப்பாக அமைய உதவிய திரு.சரவணன்,திரு.கிரி,திரு.பசுபதி
மற்றும் நண்பர்கள்...
மற்றும் நண்பர்கள்...
*ஊ.ஒ.தொ.பள்ளி*,
*புனவாசிப்பட்டி.*
*புனவாசிப்பட்டி.*
No comments: