புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு- மாவட்ட ஆட்சியர் பாராட்டு




தூய்மை நிகழ்வுகள் 2019 குறித்த ஓவியப் போட்டியில் புனவாசிப்பட்டி,ஊ.ஒ.தொ. பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி ர.மதுமித்ரா மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
மாணவிக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாவட்ட ஆட்சியர்  இன்று 21-10-2019 இன்று வழங்கினார்.

மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியை , ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்











No comments:

Powered by Blogger.