பள்ளி மாணவர் சேர்க்கை
மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
குறிப்பு :
💧💧 31/08/2014 க்கு முன் பிறந்த குழந்தைகளை சேர்க்கலாம்.
💧💧 குழந்தையின் பிறப்புச்சான்றிதழ் & ஆதார் அட்டை (இருந்தால் மட்டுமே )
எடுத்து வரவும்.
💧💧 20/03/2019 அன்று மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது...
🌹🌹 தங்களின் பகுதியில் உள்ள அனைவருக்கும் இத்தகவலினை தெரியப்படுத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் தகவல் தேவையெனில் பள்ளிக்கு நேரிலோ தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொள்ளவும்...
ஊ.ஒ.தொ.பள்ளி,
புனவாசிப்பட்டி.
No comments: