முப்பெரும் விழா சிறப்பு செய்தி
நமது பள்ளியின் முப்பெரும் விழா 20/03/2019 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது...
1.புதிய மாணவர் சேர்க்கை
2.பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கும் விழா
3.பள்ளி ஆண்டு விழா
மாணவர் சேர்க்கையின் போது குழந்தையின் பிறப்பு சான்றிதழை எடுத்து வரவும்
🌳🌳 நமது பள்ளியின் வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற அளவு கல்விச் சீர் வழங்கி உதவிட வேண்டுகிறோம்...
பள்ளி ஆண்டு விழாவில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்..
No comments: