புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

76 வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

 76 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் 

 




.























 

பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.இரா.விஜயகுமாரி அவர்கள் தலைமை தாங்கினார்




 

கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர் திருமதி.மீனாட்சி அம்மா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.





பள்ளி ஆசிரியர் திரு.கா.மணிமாறன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.


 

பள்ளி  மேலாண்மை குழு தலைவி திருமதி.மீனா அவர்கள் முன்னிலை வகித்தார் 



 







பள்ளி ஆசிரியர் திரு.இரா.கோபிநாதன் அவர்கள் குடியரசு தினம் குறித்த பேசினார்




 

முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமதி.அகிலா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.



 

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.கார்த்திகேயன் அவர்கள் விழா ஏற்பாட்டிற்கு உதவி செய்தார் 







இவ்விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் , பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
























குடியரசு தின விழா போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.











பரிசு பொருட்கள் பங்களிப்பு திரு.மயில்வாகனம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் 

























 

நன்றி உறை திரு.கா.மணிமாறன்








பள்ளி வளாகத்தில் செம்பருத்தி பூ கன்று நடப்பட்டது.






No comments:

Powered by Blogger.