மாணவ விவசாய புரட்சி
படிப்புடன் கூடிய விவசாய புரட்சி
இது நம் பள்ளியின் சிறு முயற்சி...
எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்
சின்ன சின்ன விதைகள் கொடுத்தால்
பெரிய பெரிய காய்களாக மாறுமா ?
அது எப்படின்னு பாக்கலாம்
முதலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தனித்தனியே விதைகள் கொடுக்கனும்
அதை எப்படி பெற்றோரின் உதவியுடன் விதைக்கனும் எப்படி பராமரிக்கனும் சொல்லி கொடுக்கனும்
அப்புறம்... அப்புறம் என்ன
மூன்று மாதங்கள் அப்புறம் பள்ளிக்கு காய்கறிகளா மாணவர்கள் கொண்டு வருவாங்க...
மகிழ்ச்சி
முதல் வகுப்பு முதல் வெற்றியாளர்
சுரைக்காய் அறுவடை
த.இனியா (பெற்றோர் திரு.தர்மராஜ் - திருமதி.ஈஸ்வரி)
இரண்டாம் வகுப்பு முதல் வெற்றியாளர்
சுரைக்காய் அறுவடையாளர்
பி.அபினவ் (பெற்றோர் திரு.பிரபு -திருமதி.ரேவதி)
மூன்றாம் வகுப்பு வெற்றியாளர்
பரங்கிக்காய் அறுவடை
முதல் பரிசு
சு.மதுமிதா ( பெற்றோர் திரு.சுப்பிரமணியன் - திருமதி.சித்ரா )
நான்காம் வகுப்பு பரங்கிக்காய் அறுவடை
முதல் பரிசு
கை.யோகித் (பெற்றோர் திரு.கைலாசம் திருமதி.சந்தியா )
நான்காம் வகுப்பு இரண்டாம் பரிசு
ஐந்தாம் வகுப்பு முதல் வெற்றியாளர்
த.சந்தோஷ் (பெற்றோர் திரு.தண்டபாணி திருமதி.தேவி)
No comments: