மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வரவேற்பு
புதிய மாணவர் சேர்க்கை
🌴 புனவாசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
🌴புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு கொய்யா கன்றுகள் School ECO Club &MGP Nursery Garden சார்பில் வழங்கப்பட்டது.
🌴மாணவர்கள் தங்களின் பெற்றோர் உதவியுடன் மரக்கன்றுகளை அவரவர் வீடுகளில் ஆர்வமுடன் நட்டு வைத்துள்ளனர்...
🌹 புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களுடன்...
பள்ளி தலைமை ஆசிரியர் & ஆசிரியர்கள்,
முன்னாள் மாணவர்கள்,
பள்ளி மேலாண்மை குழு,
No comments: