புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

SMC பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

 SMC & பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

14-07-2023


பள்ளி தலைமை ஆசிரியை தலைமையில் நடைபெற்றது.



பெரும்பாலான பெற்றோர்கள் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.










ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்கள் முன் பட்டிமன்றம் நிகழ்த்தினர்.







 SMC உறுப்பினர்கள் & இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






No comments:

Powered by Blogger.